இவர் 14 மாவட்டங்களை சேர்ந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை வருகிற 12–ந்தேதி திருப்பூரில் கூட்டுகிறார்கள். இந்த கூட்டத்தில்தான் புது கட்சி பற்றி அறிவிப்பு வெளியிடப்படுகிறது. கட்சி பெயர், கொடி சின்னம் போன்றவைகளும் அறிவிக்கப்படுகிறது. கட்சி துவங்கும் முடிவு பற்றி ரசிகர் மன்ற தலைமைக்கு விளக்க கடிதம் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.எஸ். முருகேஷ் கூறும்போது ரஜினி பிறந்த நாளான 12–ந்தேதி அன்று பொது, தொழிலாளர் சங்கத்தை அரசியல் கட்சியாக அறிவிக்க உள்ளோம். கட்சி ஆரம்பிக்க தேர்தல் கமிஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
கடந்த 6 மாதமாக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி கட்சி துவங்கும் முடிவை எடுத்துள்ளோம். விரைவில் மதுரை அல்லது கோவையில் மாநாடு நடத்தப்படும் என்றார். புது கட்சி துவங்கப்படுவது குறித்து ரஜினி ரசிகர் மன்ற தலைமை நிர்வாகி ஒருவர் கூறும்போது, ரஜினி அரசியல் பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் தன்னிச்சையாக கட்சி துவங்குவதாக ரஜினி பெயரை பயன்படுத்தி எஸ்.எஸ்.முருகேஷ் அறிவிப்பு வெளியிட்டு இருப்பது ரசிகர் மன்ற நடவடிக்கைகளுக்கு எதிரானது. அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே