eniyatamil.com
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஜனவரி மாதம் இறுதியில் ரசிகர்களை சந்திக்கிறார்!…
சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சில வருடங்ளுக்கு முன்புவரை ரசிகர்களை அடிக்கடி சந்தித்து வந்தார். படங் கள் ரிலீசாகும் போதும், அழைத்து பேசினார். அவர்களுடன் போட்டோக்களும் எடுத்துக் கொண்டார்…