eniyatamil.com
‘லிங்கா’வுடன் மோத ரெடியான திரைப்படம்!…
சென்னை:-ஸ்டார் அந்தஸ்து நடிகர்கள் படங்கள்கூட ‘லிங்கா’ ரிலீஸை கண்டு வேறு தேதிக்கு தங்கள் ரிலீஸை தள்ளிவைத்துக்கொண்டனர். ஆனால் புதுமுகங்கள் ராம், ஆதிரா நடித்துள்ள ‘யாரோ ஒருவன்’ படம் ரஜினி …