இதில் லட்சுமிக்கு லாரன்ஸ் மீது கோபம் இருந்து வந்தது. சீக்கிரமே அந்த கோபத்துக்கு மருந்து தடவினார் லாரன்ஸ். ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா‘ படத்தில் மீண்டும் ராய் லட்சுமியை ஹீரோயினாக்கினார். டோலிவுட்டில் கைவசம் ஒரு படம் கூட ராய் லட்சுமிக்கு இல்லாத நிலையில் லாரன்சின் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழியில் உருவாகும் ‘ஒ. டி. ரெ. சினிமா’ படம்தான் ராய்லட்சுமிக்கு டோலிவுட் மறுபிரவேசத்துக்கு வழிவகுத்து தந்திருக்கிறதாம். பேர் ராசி பார்த்து தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டவர் மறுபிரவேசத்திலாவது வெற்றி லட்சுமியாக முடியுமா என ஓலைச்சுவடி ஜோதிடரிடம் பலன் கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே