இந்த மருந்து 2 நாளில் மலேரியா நோயை குணப்படுத்தும் தன்மை வாய்ந்தது. இப்புதிய மருந்து மலேரியா தாக்கியுள்ள ரத்த சிவப்பு அணுக்களை மட்டும் அழிக்கும். அதே நேரத்தில் சுகாதாரமான மற்ற செல்கள் அழியாமல் பாதுகாக்கும். இந்த மருந்தை மலேரியா நோய் தாக்கிய எலிகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் 24 மணி நேரத்தில் 80 சதவீத மலேரியா கிருமிகள் அழிந்து விட்டன. 48 மணி நேரத்தில் அக்கிருமிகள் முற்றிலும் காணாமல் போனது தெரியவந்தது. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தை செலுத்தி பரிசோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே