இதற்கு முன்பு இந்திய அளவில் அதிகமாக 61,000 லைக்குகள் பெற்ற டீஸராக, ஹிரித்திக் ரோஷனின் ‘பேங் பேங்’ பட டீஸர் மட்டுமே இருந்து வந்தது. இதே போல் ‘கிக்’ 1 லட்சம், மற்றும் ‘க்ரிஷ் 3’ 71 ஆயிரம் பெற்றாலும் அது அதிகாரப்பூர்வ டீஸராக இல்லாமல் தியேட்டர் டிரெய்லராகவே இருப்பதால். அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ முதலிடத்தில் பதிவாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் #MostLikedIndianTeaserYennaiArindhaal என்ற வார்த்தை டிரெண்டாகும் அளவிற்கு சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே