eniyatamil.com
இந்திய அளவில் சாதனை படைத்த ‘என்னை அறிந்தால்’ பட டீஸர்!…
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அனுஷ்கா நடிப்பில் உருவான படம் ‘என்னை அறிந்தால்’. படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் படத்தின் டீஸர் இந்தியாவில…