அந்த பங்களாவில் அன்று இரவு ஹசிகாவிற்கு பேய் பிடித்து விடுகிறது. இந்த பேய்யின் பிடியில் சிக்கிய ஹசிகா தன்னுடன் இருக்கும் வினய்யை பயமுறுத்துகிறார். இந்நிலையில் வினய் மற்றும் ஹசிகாவை தேடி ஊரில் இருந்து செண்ட்ராயன் மற்றும் உறவினர்கள் இந்த பங்களாவிற்கு வருகின்றனர். இவர்களையும் ஹசிகா பயமுறுத்துகிறார்.இந்த பங்களாவில் இருக்கும் அனைவரையும் வெளியே செல்லவிடாமல் தடுத்து, தன் கட்டுப்பாட்டுக்குள் பேய் கொண்டு வருகிறது. இறுதியில் இந்த பேய் எதற்காக ஹசிகா உடம்பினுள் வந்தது? இந்த பங்களாவில் இருந்து அனைவரும் மீண்டார்களா? என்பதே மீதிக்கதை.படத்தில் நாயகன் வினய் கிருஷ்ணா சிறப்பாக நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பில் காதல் காட்சிகள் மற்றும் பேய்யிடம் சிக்கிக் கொள்ளும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது. நாயகி ஹசிகா பேய் உள்ளே புகுந்த பிறகு அனைவரையும் நடிப்பால் மிரட்டியிருக்கிறார். செண்ட்ராயன் தன் காமெடியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். நண்பராக வரும் ஜீவா வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
வழக்கமான பேய் கதைகளில் ஒரு பங்களாவை மையமாக வைத்தே படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் இப்படம் அமைந்தாலும் காமெடி கலந்த திரைக்கதையாலும் வித்தியாசமான கிளைமாக்ஸ் காட்சிகளாலும் பாராட்டு பெறுகிறார் இயக்குனர் வீரா. திகில் படத்திற்குண்டான திகிலூட்டும் இசையமைத்து மிரட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் உமேஷ். கார்த்திக் நல்லமுத்துவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில் ‘1 பந்து 4 ரன் 1 விக்கெட்’ பயம்…………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே