இந்நிலையில் இன்று அதிகாலை 1.38 மணியளவில் அவர் தனது இல்லத்தில் காலமானதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். அவரது மறைவுக்கு ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடக இசையை உலகம் முழுவதும் கொண்டு சென்றதில் கிருஷ்ணமூர்த்திக்கு முக்கிய பங்கு உண்டு என்று கூறியுள்ள நாயுடு, அவரது வழிகாட்டுதலின்படி திருப்பதி தேவஸ்தானத்தின் ‘அன்னமாச்சார்யா கீர்த்தனைகளை’ டாக்டர் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடியதாக தெரிவித்தார்.
கர்நாடக இசை உலகிற்கு அவரது மறைவு பேரிழப்பு என்று நாயுடு தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் 2010 ஆம் ஆண்டு முத்ரா விருது வழங்கி கிருஷ்ணமூர்த்தி கவுரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே