eniyatamil.com
பிரபல கர்நாடக இசைக்கலைஞர் நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி காலமானார்!…
ஐதராபாத்:-பிரபல கர்நாடக இசைக்கலைஞரான நெடுநுரி கிருஷ்ணமூர்த்தி தனது 87வது வயதில் இன்று காலமானார். தலைசிறந்த வாய்ப்பாட்டு கலைஞரான கிருஷ்ணமூர்த்தி நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கடந்த சில மாதங…