eniyatamil.com
நடிகை காஜல் கேட்ட சம்பளம் விஷால் அதிர்ச்சி!…
சென்னை:-யார் அதிக சம்பளம் வாங்குவது என்று டாப் ஹீரோயின்களிடையே மறைமுக போட்டி நடக்கிறது. தற்போது முதலிடத்தை அனுஷ்கா பிடித்திருக்கிறார். அவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வாங்குகிறார்…