இதனால் இண்டஸ்ரியில் சிலருக்கு சிக்கல் வரும் சூழல் ஏற்பட்டிருப்பதால் வினியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் கமலை அணுகி புகாரை வாபஸ் வாங்க கேட்கிறார்களாம். பிரச்னையை சுமூகமாக தீர்த்துக்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வர கமல் நினைத்தாலும் புகாரை வாபஸ் பெற அமைப்பு அனுமதிக்காமல் இழுத்துபிடிக்கிறார்களாம்.
இடியாப்ப சிக்கலில் சிக்கிக்கொண்டிருக்கும் தியேட்டர்காரர்கள் சிலர் கோபத்தில் கமலின் ‘உத்தம வில்லன்’ படத்தை வெளியிடாமல் செய்வதற்கான காரியங்களில் கவனம் செலுத்துவதாக கோடம்பாக்கம் வட்டாரம் கூவத் தொடங்கி இருக்கிறது. உத்தம வில்லன் படத்தை தயாரித்த லிங்குசாமி என்ன செய்வதென்று தெரியாமல் முழிபிதுங்கி நிற்கிறாராம். கமலோ தூற்றுபவர் தூற்றட்டும் நம் வேலையை நாம் சரியாக பார்ப்போம் என்றபடி படத்தின் கிராபிக்ஸ், சவுண்ட் எஃபக்ட்ஸ் பணிகளை கவனித்துக் கொண்டு பிஸியாக இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே