அதில், அரண்மனை படத்தை ஆயிரம் ஜென்மங்கள் படத்தை அடிப்படையாக வைத்து சுந்தர்.சி. உருவாக்கினார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது அதற்கு ஈடாக எனக்கு ரூ.50 லட்சம் தருவதாக கூறினார். தெலுங்கு, கன்னட பதிப்பிலும் வெளியிட்டால் பங்கு தருவதாக கூறி இருந்தார். ஆனால் சொன்னபடி எனக்கு பணம் தரவில்லை. ஆயிரம் ஜென்மங்கள் படத்தை தெலுங்கு, இந்தியில் நான் ரீமேக் செய்யவிருந்தேன். சுந்தர்.சி. ரூ.50 லட்சம் தருவதாக கூறியதால் நான் ரீமேக் எண்ணத்தை கைவிட்டுவிட்டேன். இப்பிரச்னையை சுமுகமாக தீர்த்து வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே