‘என்னை அறிந்தால்’ டீசருக்கு தற்போது 62000 லைக்குகள் கிடைத்துள்ளது. 25 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இதுவரை வெளிவந்துள்ள டீசர்களிலேயே இந்திய அளவில் அதிகமான லைக்குகள் பெற்று, ஒரு புதிய பரபரப்பை இந்த டீசர் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டீசர் விவகாரத்தில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது.
தற்போது என்னை அறிந்தால் டீசர் சாதனை மேல் சாதனை படைத்து வருவதால் அதை தாங்கிக் கொள்ள முடியாத விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் என்னை அறிந்தால் டீசரைக் கிண்டலடித்து பல மீமீக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து என்னை அறிந்தால் டீசர் சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே