கடந்தமாதம் 15ம்தேதி, வெளியிடப்பட்ட ரஜினிகாந்தின் லிங்கா டிரைலரை, இதுவரை, வெறும் 16,000 பேர் மட்டுமே லைக் செய்துள்ளனர். அக்டோபர் மாதம் 19ம்தேதி, வெளியிடப்பட்ட விஜய்யின்கத்தி டிரைலரை, இதுவரை சுமார் 30,000 பேர்மட்டுமே, லைக் செய்துள்ளனர். ஐ படடீசர், செப்டம்பர் மாதம் வெளியானது. இன்றுவரை, அதை 41,000 பேர் லைக் செய்துள்ளனர். ஆக, மேற்சொன்ன மூன்று படங்களின் டீசர், டிரைலர்களின் லைக்குகளை மிகவும் குறுகிய காலத்தில் என்னைஅறிந்தால் டீசர், பின்னுக்குத் தள்ளி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறது.ஆன்லைன்-ல், அஜித் ரசிகர்கள்தான் அரசர்கள் என்பதை அவர்கள் மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.இந்திய அளவிலும், உலக அளவிலும் என்னைஅறிந்தால் டீசர், டிவிட்டரில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே