eniyatamil.com
நடிகர் சிம்புவுக்கு மறுபடியும் ஏற்பட்ட காதல் தோல்வி!…
சென்னை:-தமிழ் சினிமாவில் பிளேபாயாக வலம் வருபவர் நடிகர் சிம்பு. திரையில் காதலிக்கும் போதே நிஜத்திலும் காதலில் விழுந்து விடுவார்.இதுவரை நயன்தாரா, ஹன்சிகாவை காதலித்தவர் பின்பு கருத்து வேறுபாட்டால் பிர…