eniyatamil.com
ர (2014) திரை விமர்சனம்…
அஷ்ரஃப்யும் அதிதி செங்கப்பாவும் உயிருக்கு உயிரான காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான அதே நாள் இரவில் அதிதி செங்கப்பா மர்மமான முறையில் இறந்து விடுகிறார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்…