சங்கக்கரா 63 ரன்களில் ஆட்டம் இழந்தார். முன்னதாக சங்கக்கரா 13 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 13 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். 37 வயதான சங்கக்கரா இதுவரை 386 போட்டிகளில் விளையாடி 19 சதத்துடன் 13,050 ரன்கள் குவித்துள்ளார். இந்த வகையில் முதல் 3 இடங்களில் இந்தியாவின் சச்சின் தெண்டுல்கர் (18,426 ரன்), ஆஸ்திரேலியாவின் ரிக்கிபாண்டிங் (13,704), இலங்கையின் ஜெயசூர்யா (13,430) உள்ளனர். பின்னர் ஆடிய இங்கிலாந்து 21 ஓவர் முடிந்திருந்த போது 2 விக்கெட்டுக்கு 136 ரன்கள் எடுத்திருந்தது.
இதில் குக்கை (34 ரன்) விக்கெட் கீப்பர் சங்கக்கரா கேட்ச் செய்தார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிகம் பேரை ஆட்டம் இழக்க செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனையை படைத்தார்.
அவர் இதுவரை 473 பேரை (386 ஆட்டம்) வெளியேற்றி இருக்கிறார். ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் கில்கிறிஸ்ட் 472 பேரை (287 ஆட்டம்) அவுட் ஆக்கியதே இதற்கு முன்பு விக்கெட் கீப்பரின் சாதனையாக இருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே