தேவன்வர்மா இந்தி பட உலகில் முன்னணி நடிகராக இருந்தார். குணசித்திர வேடங்களிலும், காமெடி கேரக்டர்களிலும் நடித்து உள்ளார். ஆங்கூர் சோரிமேரா காம், அண்டஸ் அப்னா அப்பா, ஜுதாய், தில் டூ பாகல் ஹை, கோரா கஹல் போன்ற படங்களில் தேவன்வர்மா நடிப்பு பேசப்பட்டது.
தேவன்வர்மா மறைவுக்கு நடிகர் அமீர்கான் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் கூறும்போது, தேவன்வர்மா மறைவு செய்தி கேட்டு துயரமுற்றேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். தேவன் வர்மா சிறந்த நடிகர். அவருடன் நடித்தது மறக்க முடியாத நினைவுகள் என்றும் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே