eniyatamil.com
‘என்னை அறிந்தால்’ பட டீசர் எப்போது – நேரத்தை வெளியிட்ட படக்குழு!…
சென்னை:-நடிகர் அஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கும் திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படத்தின் டீசர் நாளை வரும் என படக்குழு தெரிவித்திருந்தது. …