தற்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, படம் சென்ஸார் செய்த பிறகு யாரும் மதம், மொழி, ஜாதியை காரணம் காட்டி தடைக்கோர கூடாது. மேலும் லைகாவிற்கு மக்கள் தரப்பில் இருந்து எந்தவித எதிர்ப்பும் இல்லை, மக்களை பார்க்கவேண்டாம் என்று கூறியும் அந்த இயக்கம் போராடவில்லை. அதனால் இது போன்ற வழக்குகளை இனி நீதிமன்றம் வரவேற்காது. இனி அந்த நிறுவனத்தின் பெயரை படத்தில் பயன்படுத்தலாம். மீறி அவர்களை தொந்தரவு செய்பவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே