eniyatamil.com
எபோலா நோய் பலி எண்ணிக்கை 7 ஆயிரம் ஆக உயர்வு!…
லண்டன்:-எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய 3 நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. இவை தவிர நைஜீரியா, மாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட மேலும் 5 நாட…