eniyatamil.com
ஆந்திர புயல் நிவாரணம்: நடிகர் விஜய் திடீர் உதவி!…
சென்னை:-ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஹுட் ஹுட் புயல் தாக்கியதால், பலகோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. உடனடியாக, தெலுங்கு திரையுலகத்தை சேர்ந்த பலர் பல லட்சம் ரூபாய் நிதிஉதவியை…