சில தினங்களுக்கு முன்புதான் இதன் படப்பிடிப்பு துவங்கியது. சென்னை அருகே பிரமாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடந்தி வருகிறார்கள். படத்தில் மொத்தம் 6 சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாம். இதற்காக நான்கு ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணிபுரியவுள்ளனர். சீனாவில் இருந்து சாங் லின், தாய்லாந்தில் இருந்து பிரடிட், சென்னையை சேர்ந்த திலீப் சுப்பராயன் மற்றும் மும்பையை சேர்ந்த சுனில் ரோட்ரிகஸ் ஆகிய ஸ்டண்ட் மாஸ்டர்கள் பணியாற்றுகின்றனர். நான்கு பேர்களில் 2 ஸ்டண்ட் மாஸ்டர்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே