eniyatamil.com
பிரபல ஹீரோக்களின் பாராட்டு மழையில் நனையும் இசையமைப்பாளர்!…
சென்னை:-விஜய்யின் தமிழன் படத்திற்கு இசையமைத்தவர் டி.இமான். அதன்பிறகு ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார். என்றபோதும், அவரது பாடல்கள் பேசப்படவில்லை. இந்த நிலையில், பிரபுசாலமனுடன் அவர் இணைந்த மைனா ப…