தமிழகத்தில் 600 திரையரங்குகளில் ‘லிங்கா’ ரிலீஸ்!…

சென்னை:-கே.எஸ்.ரவிக்குமாரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்திருக்கும் படம் லிங்கா. அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் கதாநாயகிகளாக இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார்.

சமீபத்தில் ‘லிங்கா’ படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்ததை தொடர்ந்து படத்தை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி உலகம் முழுக்க வெளியிடும் வேலைகளில் இறங்கிவிட்டனர். அமெரிக்காவில் மட்டும் லிங்கா படம் 200க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறதாம். இதுவரை எந்த தமிழ்ப் படமும் இந்த அளவுக்கு அமெரிக்காவில் ரிலீஸ் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தை பொறுத்தவரையில் கிட்டத்தட்ட 600 திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தை தமிழக முழுவதும் ‘வேந்தர் மூவீஸ்’ வெளியிடுகிறது. கோச்சடையான் படத்திற்கு பிறகு ரஜினி நடிக்கும் நேரடி படம் லிங்கா என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago