செய்திகள்,திரையுலகம் டிசம்பர் 10 இசையமைப்பளர் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு விருந்து!…

டிசம்பர் 10 இசையமைப்பளர் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு விருந்து!…

டிசம்பர் 10 இசையமைப்பளர் யுவன் ஷங்கர் ராஜா ரசிகர்களுக்கு விருந்து!… post thumbnail image
சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்நிலையில் இவரது இசையில் இடம் பொருள் ஏவல், வை ராஜா வை ஆகிய படங்களின் இசை ரிலிஸ்க்கு ரெடியாக உள்ளது.

இதில் சமீபத்தில் வந்த தகவலின் படி வை ராஜ வை படத்தின் பாடல்கள் டிசம்பர் 10ம் தேதி வெளிவரும் என தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி