இந்த சிகரெட் பிடிப்பதால் உடல் நலத்துக்கு கேடு எதுவும் இல்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் இ–சிகரெட் புகையிலையால் தயாரிக்கப்படும் சாதாரண சிகரெட்டை விட 10 மடங்கு புற்றுநோயை உருவாக்கக்கூடியது. இத்தகவலை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜப்பான் சுகாதாரத்துறை அமைச்சகம் இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள விஞ்ஞானிகள் குழுவை அமைத்தது.
அக்குழு நடத்திய ஆய்வில் சிகரெட்டில் புகையை ஏற்படுத்த நிகோடினுக்கு பதிலாக பார்மஸ்டிகைட் அசிட்டால் டிகைட் போன்ற பல விதமான ரசாயன திரவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை சாதாரண சிகரெட்டின் நிகோடினை விட 10 மடங்கு புற்றுநோயை உருவாக்கும் திறன் படைத்தது. எனவே இ–சிகரெட் பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே