eniyatamil.com
ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணி நீக்கம்: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
புதுடில்லி :- பல முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமான நிலையில், மேலும் விசாரணை எதுவும் நடத்தாமல், ஐ.பி.எல்., தொடரில் இருந்து சென்னை அணியை தகுதி நீக்கம் செய்யலாம். அணியின் உரிமையாளர்கள், அணி தொடர்பான கண…