eniyatamil.com
மும்பை தாக்குதல் நினைவு நாள்: பிரதமர் மோடி இரங்கல்!…
புதுடெல்லி:-கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 154 அப்பாவி மக்கள் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகள…