eniyatamil.com
நடிகர் அஜித் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்த ஆர்யா!…
சென்னை:-நடிகர் ஆர்யாவை வைத்து யட்சன் படத்தை இயக்கி வருகிறார் விஷ்ணுவர்தன். யுடிவி மோஷன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து தன் தம்பி கிருஷ்ணாவையும் நடிக்க வைக்கிறார்…