பூர்ணாவுக்கும், தெலுங்கு ஒளிப்பதிவாளர் பரணிக்கும் திடீர் காதல் மலர்ந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் செய்தி பரவி உள்ளது. இருவரும் ஒன்றாக சுற்றுவதாகவும் ஓட்டல்களில் ரகசியமாக சந்திக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. பூர்ணா கால்ஷீட் மற்றும் சம்பள விவரங்களையும் பரணியே கவனித்து கொள்கிறார். சமீபத்தில் இருவரும் சென்னை வந்து இருந்தனர். அப்போது ஓட்டலில் ஒரே அறையில் தங்கியதாக கிசுகிசுக்கப்படுகிறது. இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கலாம் என பேச்சு அடிபடுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே