eniyatamil.com
தெலுங்கு பட ஒளிப்பதிவாளருடன் நடிகை பூர்ணா காதல்!…
சென்னை:-தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படம் மூலம் நடிகை பூர்ணா கதாநாயகியாக அறிமுகமானார். கொடைக்கானல், கந்தகோட்டை, ஆடுபுலி, வேலூர் மாவட்டம், வித்தகன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மலை…