eniyatamil.com
கமலை தொடர்ந்து நடிகர் சூர்யா செய்த தானம்!…
சென்னை:-தமிழ் சினிமாவில் தொடர்ந்து சமூக நலன் சேவைகளில் ஈடுபட்டு வருபவர் நடிகர் கமல்ஹாசன். இவர் சில ஆண்டுகளுக்கு முன் தன் உடலை தானம் செய்தார். அப்போது இந்த விஷயம் பரவலாக பேசப்பட்ட நிலையில், மண்ணுக்க…