உணவுப்பழக்க வழக்கம், வாழ்க்கை முறை மாற்றங்களை கொண்டு வருவதன் மூலம் புற்று நோயை தடுக்கலாம். மருத்துவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து உடற்பயிற்சியின் முக்கியத்துவம், உடல் எடையை எவ்வாறு பராமரிப்பது, ஆரோக்கிய உணவு பழக்க வழக்கம், புகை பழக்கம், புகையிலை மெல்லுதல் ஆகியவை குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டும்.
புற்றுநோய் சிகிச்சை என்பது சாதாரண ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. எனவே தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளைகள், நல்ல மனம் படைத்தவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன் வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். விழாவில் சென்னை கேன்சர் கேர் மருத்துவமனையின் தலைவர் எஸ்.அலெக்ஸ் பிரசாத், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பிளோரா பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே