இன்னும் சில தினங்களில் அவர் தொடங்கும் புதிய படத்தில் ஆர்யா, தமன்னா, சந்தானம் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். முக்கியமாக, ராஜேஷின் படங்களில், அதிகமான வசனங்கள் பேசி நடிக்கும் சந்தானத்துக்கு இந்த படத்திலும் வழக்கம்போல், படம் முழுக்க ஆர்யாவுடன் வருவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
அவர்கள் ஏற்கனவே இணைந்த பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் தழுவில் இல்லாத வகையில் புதுமையான காமெடி காட்சிகளாக ரெடி பண்ணி வைத்திருக்கிறாராம் ராஜேஷ். மேலும், ஆர்யா-சந்தானம் இரண்டு பேருமே காமெடி காட்சிகளை உள்வாங்கி நடிக்கக்கூடியவர்கள் என்பதால் இந்த படத்தில் அவர்கள் இருவருமே ரகளை பண்ணப்போறாங்க என்கிறார் ராஜேஷ்.எம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே