இந்த அணை கடல் மட்டத்தில் இருந்து 3,300 மீட்டர் உயரத்தில் உள்ளது. உலகின் கூரை என்றழைக்கப்படும் பகுதியில் உள்ளது. இதனால் அங்கு 2 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட நீர்மின் நிலையமும் கட்டப்படுகிறது. அதுபோன்று மேலும் 4 அணைகள் கட்டப்பட உள்ளன. தற்போது ஒரு அணை கட்டி முடிக்கப்பட்டது. அதில் மின் உற்பத்தி தொடங்கி சோதனை நடத்தப்பட்டது.
சீனாவில் அணைகள் கட்டப்படுவதால் பிரம்ம புத்திரா ஆற்றின் நீரோட்டம் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் வடகிழக்கு மாகாணமான அருணாசல பிரதேசம் மற்றும் பல பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. சீனாவின் அணை கட்டும் திட்டத்துக்கு தொடக்கத்தில் இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. இதன் மூலம் தங்களுக்கு வெள்ள ஆபத்து ஏற்படும் என தெரிவித்தது. ஆனால் பெரிய அளவில் பாதிப்பு வராது என சீனா சமாதானம் செய்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே