eniyatamil.com
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை காலமானார்!…
சென்னை:-பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் தந்தை அங்கய்யா இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 80. இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள வீட்டில் அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. விவேக…