ஒருநாள் பேட்டிங் தர வரிசையில் விராட்கோலி 2வது இடம்!…

துபாய்:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்டிங் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட்கோலி 2-வது இடத்தில் நீடிக்கிறார். தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 3-வது இடத்தில் மாறாமல் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்த தென் ஆப்பிரிக்க வீரர் குயின்டான் டீ காக் இரண்டு இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார்.

பந்து வீச்சில் தடை செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் முதலிடத்தில் நீடிக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் சுனில் நரின் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்க வீரர் ஸ்டெயின் 3-வது இடத்திலும் உள்ளனர். ஆல்-ரவுண்டர் தர வரிசையில் இலங்கை அணி கேப்டன் மேத்யூஸ் முதலிடம் வகிக்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago