ஐ படத்தின் பாடல்கள் செப்டம்பர் மாதமும், லிங்கா படத்தின் பாடல்கள் கடந்த வாரமும் வெளியிடப்பட்டன. இரண்டு படங்களும் இன்னும் ஒலி வடிவத்தால் ரசிகர்களை மிக அதிகமாக ஈர்க்கவில்லை. பொதுவாக, ரகுமான் இசையமைக்கும் படங்கள் என்றாலே அவை படம் வெளிவந்த பிறகு விஷுவலுடன் பார்த்த பிறகுதான் அதிகமான வரவேற்பைப் பெறும். ரகுமான் இசை போகப் போகத்தான் பிடிக்கும் என்று அவருடைய ரசிகர்கள் சொல்வார்கள்.
இரண்டு படங்களின் பாடல்களைப் படமாக்கியிருக்கும் விதத்தில் பிரம்மாண்டமும், இயக்குனர்களின் ஈடுபாடும் அதிகமாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. படம் வெளிவந்த பின் அந்தப் பாடல்களின் ஹிட் விகிதம் வேறு மாதிரி இருக்கும். இரண்டு படங்களுக்கும் ஏ.ஆர். ரகுமான் இசை என்பதாலும், ரஜினிகாந்த், ஷங்கர் இருவரும் உலகம் முழுவதும் அறியப்பட்டவர்கள் என்பதாலும், லிங்கா, ஐ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் போது உலக அளவில் இரண்டு தமிழ்ப் படங்கள் மிகப் பெரும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே