eniyatamil.com
பார்முலா1 கார்பந்தய பட்டத்தை வென்றார் ஹாமில்டன்!…
அபுதாபி:-பார்முலா1 கார்பந்தயத்தின் 19-வது மற்றும் கடைசி சுற்றான அபுதாபி கிராண்ட்பிரி அங்குள்ள யாஸ் மரினா ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 305.470 கிலோ மீட்டர் ஆகும். இதில் 11 அணிகளை சேர்ந்த …