அதுமட்டுமல்ல, இந்தப் பிரச்சனையை உடனே எந்த படத்தில் நடிக்கிறாரோ அந்தப் படத்தின் ஹீரோவுக்கே போன் போட்டு சொல்கிறாராம். ஹன்சிகாவை சமாதானப்படுத்தும் ஹீரோக்கள் சற்று நேரத்தில் தயாரிப்பாளருக்கு போன் போட்டு ஹன்சிகாவுக்கு அவர் கேட்டபடி ஹயாத்திலேயே ரூம் போடுங்கள் என்று கட்டளையிடுகிறார்களாம். ஹீரோக்களே சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் ஹயாத்தில் ரூம் புக் பண்ணிக் கொடுக்கிறார்கள். மற்ற நட்சத்திர ஹோட்டல்களைவிட இங்கே பில் அதிகம் என்பதால் பல லட்சங்கள் தயாரிப்பாளர்களுக்கு தண்டச்செலவு. ஹோட்டல் பில் செலவு மட்டுமின்றி, இன்னொரு வகையிலும் தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கிறாராம் ஹன்சிகா.
காலை, இரவு உணவை ஹயாத் ஹோட்டலில் சாப்பிடுவதோடு, படப்பிடிப்புக்குக் கிளம்பும்போது மதியச்சாப்பாட்டுக்கான ஐட்டங்களையும் கையோடு பார்சலில் எடுத்துப்போகிறாராம். சாப்பாடு மட்டுமின்றி, இடையிடையே குடிக்க சூப், ஜூஸ், அவ்வப்போது கொறிக்க ஸ்னாக்ஸ் என்று மினி சாப்பாட்டுக்கடையையே ஹாட்பேக்கில் பார்சல் கட்டி எடுத்துப்போகிறாராம் ஹன்ஸிகா. இப்படி ஹன்சிகா எடுத்துச் செல்லும் பார்சல் சாப்பாடுக்கு எவ்வளவு செலவு தெரியுமா?… ஒரு நாள் சாப்பாட்டுக்கு சுமார் 20 ஆயிரம் மொய் எழுதுகிறார்கள் தயாரிப்பாளர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே