கேரளாவில் உள்ள திருச்சூரில் எங்கள் வீட்டுக்கு அருகிலேயே சிலர் யானைகளை வளர்க்கிறார்கள். அதனால் சின்ன வயதில் இருந்தே நான் யானைகளை தொட்டு விளையாடியிருக்கிறேன். அதன் காரணமாக, யானையுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு எந்த பயமும் ஏறபடவில்லை என்று கூறும் ஓவியாவிடம், மீண்டும் நீங்கள் விமலுடன் இணைந்து நடிக்காதது ஏன?… என்று கேட்டபோது, வாய்பபு வரவில்லை அதனால் நடிக்கவில்லை என்கிறார். மேலும், நான் களவாணி படத்தில் விமலுடன்தான் அறிமுகமானேன். அதன்பிறகு கலகலப்பு, ஜில்லுன்னு ஒரு சந்திப்பு, புலிவால் போன்ற படங்களில் நடித்தேன்.
அந்த சமயத்தில், விமல் எனக்கு சிபாரிசு செய்வதாகக்கூட செய்திகள் பரவின. ஆனால், அவர் ஒரு படத்திற்கு கூட எனக்கு சிபாரிசு செய்ததில்லை. அந்த கதைகளுக்கு நான் பொருந்தியதால் டைரக்டர்கள் என்னை ஒப்பந்தம் செய்தார்கள். அதோடு, களவாணி, கலகலப்பு போன்ற படங்கள் வெற்றி பெற்றதால் அதன்பிறகும் இரண்டு படங்களில் இணைந்தோம் என்று கூறும் ஓவியா, வெறும் சிபாரிசுகளை வைத்து சினிமாவில் முன்னேற முடியாது. திறமைகளும், வெற்றிகளும்தான் நடிப்பவர்களின் மார்க்கெட்டை தீர்மானிக்கும் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே