அதனால், கேசுவலாக பேச மாட்டேங்கிறாரே. இவரை வைத்து எப்படி படம் பண்ணப்போகிறோம் என்று மனதளவில் நினைத்துக்கொண்டாராம். ஆனால், படப்பிடிப்புக்கு செல்வதற்கு ஒரு இரண்டு தினங்களுக்கு முன்பு அவர்கள் இரண்டு பேருமே ஒரு விருந்து நிகழ்ச்சியில் எதேச்சையாக சந்தித்துக்கொண்டார்களாம். அப்போது, விஜய்யிடம் பேச்சுக்கொடுத்துப் பார்த்தாராம் ஷங்கர். ஆனால், அதுவரை விலகியே நின்ற விஜய், இவர் சுவராஸ்யமாக பேசத் தொடங்கியதும் அவருடன் பதிலுக்கு பதில் ஜாலியாக பேசி அரட்டையடிக்கத் தொடங்கி விட்டாராம்.
ஒரு கட்டத்தில் இரண்டு பேருமே காலேஜ் ப்ரண்டு மாதிரியாகி விட்டார்களாம். இப்படி சொல்லும் ஷங்கர், இப்போது என்னை அண்ணன் என் விஜய் அழைத்தாலும்கூட, எங்களுக்கிடையே ப்ரண்ட்லியான பழக்க வழக்கம்தான் உள்ளது. அதனால் விஜய்யைப்பொறுத்தவரை அவரிடம் நன்றாக பழகாதவரைதான் கூச்ச சுபாவம் கொண்டவராக இருப்பார். பழகி விட்டால். அவரை மாதிரி ஜாலியான மனிதரை பார்க்க முடியாது என்கிறார் ஷங்கர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே