ஷங்கரால் லிங்காவை புறக்கணித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால், விழா நாயகனான ரகுமான் கலந்து கொள்ளாதது கொஞ்சம் வருத்தம் தான்.

இதற்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார். இதில், ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவரவிருக்கும் ஐ படத்தின் பின்னணி இசையில் பிஸியாக இருந்தேன். அதனால் வரமுடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

3 years ago