இது குறித்து படத்தின் ஸ்டன்ட் இயக்குனரான லீ விட்டோகரிடம் ஐடியா கேட்டிருக்கிறார். ஏற்கெனவே அஜித் நடித்த ஆரம்பம் படத்தில் பணிபுரிந்தவர்தான் இந்த லீ விட்டோகர். விஜய்மில்டன் கார் ரேஸ் காட்சி பற்றி சொன்னதும், அஜித்திற்கு போன் செய்து மேற்படி ரேஸிங் சீனை விளக்கி ஆலோசனை கேட்டிருக்கிறார் லீ விட்டோகர். விஷயத்தை முழுவதுமாகக் கேட்ட அஜித்,இதற்கு நான் ஆலோசனை சொல்வதைவிட கார் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன் சொன்னால்தான் சரியாக இருக்கும். அவர் என்னுடைய நண்பர்தான்.
நீங்கள் அவரிடம் விஷயத்தைச் சொல்லுங்கள். என்னைவிட அவரின் ஆலோசனை உங்களுக்கு மிக உதவியாக இருக்கும் என்று சொல்லி இருக்கிறார். அதோடு, நரேனுக்கு போன் செய்து 10 எண்றதுக்குள்ளே குழுவினருக்கு உதவி செய்யும்படியும் கூறி இருக்கிறார். அஜித் சொன்னதை வைத்து, கார் பந்தய வீரருமான நரேன் கார்த்திகேயனிடம் சென்றிருக்கிறது 10 எண்றதுக்குள்ள டீம். அஜித் மூலம் வந்ததால், உடனடியாக ஓ.கே. சொன்ன நரேன், அந்த ரேஸிங் காட்சிக்கு தன் அனுபவம் மூலம் நல்ல ஆலோசனைகளை வழங்கினாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே