eniyatamil.com
சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் எதிரிகள – நடிகர் அர்னால்டு பரபரப்பு பேச்சு!…
புதுடெல்லி:-நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் தானும் ஒருநேரத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்தார்.இதுபற்றி புதுடெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷ…