இந்த தகவல் வெளியான சில மணி நேரங்களுக்குள் மோடியின் அழைப்பை ஒபாமா ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், 26-1-2015 அன்று டெல்லியில் நடைபெறும் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக அவர் பங்கேற்பார் என்றும் அமெரிக்க அதிபரின் ஊடகத்துறை செயலாளர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பயணத்தின்போது பிரதமர் மோடி மற்றும் இந்திய அதிகாரிகளை சந்திக்கும் அதிபர் ஒபாமா, இந்திய-அமெரிக்க நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது மற்றும் விரிவுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துவார் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே