eniyatamil.com
விருது விழாவில் ரசிகர்களை கௌரவப்படுத்திய ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…
சென்னை:-இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று கோவாவில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய அரசு சார்பில் இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, ‘சிறந்த திரையுலக பிரமுகர்’ விருத…