eniyatamil.com
மீண்டும் தள்ளிப் போகும் ‘கத்தி’ தெலுங்கு ரிலீஸ்!…
சென்னை:-தீபாவளியன்று வெளிவந்து 100 கோடிரூபாய்க்கும் மேல் வசூலைக் குவித்த ‘கத்தி’ திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது, கர்நாடகா, கேரளாஆகிய மாநிலங்களிலும் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. …